இலங்ளக சுகாதார அளைச்சுக்கு
வரவவற்கிவறாம்
சுகாதார அமைச்சு என்பது முழு இலங்கையினதும் சுகாதார முறைமையை நிர்வகிக்கும் உரித்துடைய அரச நிறுவனம் ஆகும். பொது மக்களது சுகாதாரத்தை பாதுகாப்பதில் நாம் முக்கியமான பாகத்தை வகிப்பதுடன் பொது மக்களிற்கு உற்பத்திகளையும் சேவைகளையும் வழங்குகின்ற அமைப்புகளும் நிறுவனங்களும் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளிற்கு அமைவாக ஒழுகுகின்றன என்பதனையும் உறுதிபடுத்துகின்றோம். இலங்கையின் அனைத்து மக்களும் சமூகங்களும் அவர்களிற்கு தேவையான சுகாதார சேவைகளை எந்தவொரு நிதியியல் சிரமங்களும் இன்றி பெறுவதனை நாம் உறுதிபடுத்துகின்றோம்.
எமது இலக்கு

“பொருளாதாரம்இ சமூகம்இ உள மற்றும் ஆன்மீக அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் ஓர் ஆரோக்கியமான தேசம்”

எமது பணிக்கூற்று

“இலங்கை மக்களுக்கு கிடைக்கக்கூடிய மற்றும் அணுகக்கூடிய உயர் தரத்திலான ஊக்குவிப்புஇ தடுப்புஇ குணப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சேவைகள் மூலம் மிக உயர்ந்த சுகாதார நிலையை அடைவதன் மூலம் இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்தல்"

மேலும் வாசிக்க

சிறப்பு செய்திகள்

29th நவ் 2024

National Conference on Accidents – 2024
மேலும் வாசிக்க

19th நவ் 2024

The New Health Minister officially assumes duties.. !
மேலும் வாசிக்க

8th அக் 2024

Sri Lanka receives two awards at the World Health Organization’s South Asian Regional Conference.
மேலும் வாசிக்க

26th செப் 2024

The New Health Minister officially assumes duties.. !
மேலும் வாசிக்க

26th செப் 2024

The New Secretary of the Ministry of Health officially assumes duties.. !
மேலும் வாசிக்க

5th ஜூலை 2024

The first Stroke Treatment Unit in the Southern province was handed over to the public by the Hon. Minister.
மேலும் வாசிக்க

9th மே 2024

The introduction of the state-of-the-art CT scanner at Matara District General Hospital
மேலும் வாசிக்க

1st மார்ச் 2024

Medicare 2024 National Health Fair
மேலும் வாசிக்க

19th பிப் 2024

A grant of 40,000 metric tons of diesel from the Japanese government for the transportation of health services in Sri Lanka.
மேலும் வாசிக்க

16th பிப் 2024

The Minister of Health on a special observation tour in Monaragala district General hospital
மேலும் வாசிக்க

23rd ஜன 2024

The “Apeksha Piyasa” cancer patient treatment ward, was opened at the new District General Hospital of “Lebima”, Kamburugamuwa, Matara
மேலும் வாசிக்க

12th ஜன 2024

The National Council on Non-Communicable Diseases Council met on January 10
மேலும் வாசிக்க

8th ஜன 2024

The Series of National Programs for Dengue Mosquito Control and Control will be Initiated
மேலும் வாசிக்க

6th ஜன 2024

The National Program to Provide an Additional Dose of Measles Vaccine to Control the Spread of Measles Begins
மேலும் வாசிக்க

21st டிசம்பர் 2023

Appointment letters will be awarded to 242 interim medical services and paramedical services in Suva Service.
மேலும் வாசிக்க

வெற்றிடங்களும் ஆட்சேரப்பும்

அவசர தொடர்பு இலக்கங்கள்

1907
SUWASAWANA
117
ஜனாதிபதி செயலணி
1999
மும்மொழி சுகாதார இணைப்பு
1990
சுவசெரிய அம்புலன்ஸ்