பயணிகள் வழிகாட்டி
துறைமுகங்கள் / விமான நிலைய சுகாதார சேவைகள்
இலங்கைக்கு வருகின்ற மற்றும் இலங்கையிலிருந்து செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு:

நீங்கள் வேறொரு நாட்டின் வழியாக இலங்கைக்குத் திரும்ப விரும்பினால், நீங்கள் கடந்து செல்லும் நாட்டிற்கான பயண ஆலோசனையைப் பார்க்கவும்.

தொற்றுநோய்களின்போது, எந்தவொரு பயணமும் ஆபத்து இல்லாதது அல்லග ஏதேனும் ஓரு நாட்டினால் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடுகள் அல்லது புதிய கொள்கைகள் விதிக்கப்படலாம். நீங்கள் திரும்பும் பயணத்தை தாமதப்படுத்தும் போக்குவரத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உங்கள் பயண வழிகாட்டுனர் அல்லது விமான நிறுவனத்தைத் தொடர்புகொண்டு செயற்படவும்.

புறப்படும் முன் சோதனை

Vaccination Status

Travelling after COVID-19 infection

Health Declaration Forms.

புறப்படும் முன் சோதனை

Vaccination Status

Travelling after COVID-19 infection

Health Declaration Forms.