வைத்தியசாலை சார்ந்த பராமரிப்பு

நாம் உங்கள் சுகாதாரத்தைப் பராமரிக்கிறோம்

ஒரு முக்கியமான அங்கமாகஇ நாட்டின் சுகாதார அமைப்பின் அடிப்படை அம்சமாக சுகாதார அமைச்சு விளங்குகிறது. சுகாதார அமைப்பில் சுகாதார அமைச்சின் வகிபாகமானதுஇ நோய்களைக் குணப்படுத்தும் சுகாதாரப் பராமரிப்பை வழங்கலில் இருந்து ஒழுங்குபடுத்துனர்இ மேற்பார்வையாளர் மற்றும் சுகாதாரச் சேவைகளின் மதிப்பீட்டாளர் என்ற நிலைக்கு மாறியுள்ளது. இது பொது சுகாதார சேவைகளை வழங்கிஇ ஒழுங்கமைத்தல்இ சுகாதார ஊக்குவிப்புஇ தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட கல்வித் திட்டங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்இ மனநலச் சேவைகள் மற்றும் வைத்தியசாலைகளில் முதியோர் சிகிச்சை ஆகியவற்றை வழங்குதல் என்பவற்றை மையமாகக் கொண்டது.

நோய்த் தடுப்பு சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளோடுஇ தொற்றுநோய் மற்றும் நோய் கட்டுப்பாடு ஆகியவற்றை வழங்குவதற்கான பொறுப்பையும் சுகாதார அமைச்சு கொண்டுள்ளது. சுகாதாரத் தரநிலைகள் மற்றும் வரையறைகளை நிறுவுவதிலும்இ அவற்றைச் செயல்படுத்துவதைக் கண்காணிப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும்இ இது பணிமுறை சார்ந்த சுகாதாரம்இ தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்க் கட்டுப்பாடுஇ பூச்சி கட்டுப்பாடு மற்றும் சமூகத்தில் நாட்பட்ட நோய்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான முயற்சிகள் உட்பட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஏற்படுத்திக்கொள்வதை ஊக்குவிப்பதன் மூலமும்இ ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஆதரிக்கும் சூழலை உருவாக்குவதன் மூலமும் தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சுகாதார அமைச்சு பாடுபடுகிறதோடுஇ இவை அனைத்தின் மூலமும் நாட்டின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கின்றது.

வைத்தியசாலை சார்ந்த பராமரிப்பு சேவைகள்

இணையதளத்தைப் பார்க்கவும்
இணையதளத்தைப் பார்க்கவும்
இணையதளத்தைப் பார்க்கவும்
இணையதளத்தைப் பார்க்கவும்
இணையதளத்தைப் பார்க்கவும்
இணையதளத்தைப் பார்க்கவும்
இணையதளத்தைப் பார்க்கவும்
இணையதளத்தைப் பார்க்கவும்
இணையதளத்தைப் பார்க்கவும்
இலங்கையில் உள்ள சுகாதார நிறுவனங்கள்