இலங்கை சுகாதார அமைச்சிற்கு
வரவேற்கின்றோம்
சுகாதார அமைச்சு என்பது முழு இலங்கையினதும் சுகாதார முறைமையை நிர்வகிக்கும் உரித்துடைய அரச நிறுவனம் ஆகும். பொது மக்களது சுகாதாரத்தை பாதுகாப்பதில் நாம் முக்கியமான பாகத்தை வகிப்பதுடன் பொது மக்களிற்கு உற்பத்திகளையும் சேவைகளையும் வழங்குகின்ற அமைப்புகளும் நிறுவனங்களும் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளிற்கு அமைவாக ஒழுகுகின்றன என்பதனையும் உறுதிபடுத்துகின்றோம். இலங்கையின் அனைத்து மக்களும் சமூகங்களும் அவர்களிற்கு தேவையான சுகாதார சேவைகளை எந்தவொரு நிதியியல் சிரமங்களும் இன்றி பெறுவதனை நாம் உறுதிபடுத்துகின்றோம்.
எமது இலக்கு

“பொருளாதாரம்இ சமூகம்இ உள மற்றும் ஆன்மீக அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் ஓர் ஆரோக்கியமான தேசம்”

எமது பணிக்கூற்று

“இலங்கை மக்களுக்கு கிடைக்கக்கூடிய மற்றும் அணுகக்கூடிய உயர் தரத்திலான ஊக்குவிப்புஇ தடுப்புஇ குணப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சேவைகள் மூலம் மிக உயர்ந்த சுகாதார நிலையை அடைவதன் மூலம் இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்தல்"

மேலும் வாசிக்க

சிறப்பு செய்திகள்

10th செப் 2025

அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக "ஆரோக்கியம்" நடமாடும் சுகாதார மருத்துவ மைய திட்டத்தின் முதலாவது நிகழ்வு இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்காக நடத்தப்படுகிறது.
மேலும் வாசிக்க

10th செப் 2025

India to fund emergency unit and equipment at Mannar District General Hospital
மேலும் வாசிக்க

9th செப் 2025

The Minister of Health and Mass Media’s attention to the current health services in the Trincomalee district of the Eastern Province.
மேலும் வாசிக்க

6th செப் 2025

திருகோணமலை மாவட்ட மருத்துவமனையில் நிறுவப்பட்ட அதிநவீன தொற்று கழிவு எரியூட்டி இப்போது பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்பபட்டுள்ளது. 15 அரசு மருத்துவமனைகளுக்கான அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகள் வழங்கப்பட்டன.
மேலும் வாசிக்க

3rd செப் 2025

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆய்வு செய்கிறார். மருத்துவமனையின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்கால தொலைநோக்கு திட்டங்கள் குறித்த சிறப்பு கலந்துரையாடல்.
மேலும் வாசிக்க

2nd செப் 2025

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருக்கும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதருக்கும் இடையிலான சந்திப்பு.
மேலும் வாசிக்க

2nd செப் 2025

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சுகாதார மருத்துசேவையானது நேற்று (30) பாலிந்தவில் உள்ள கெலின்கந்த கொஸ்குலான ஜூனியர் கல்லூரியில் நாள் முழுவதும் தனது முழுமையான சேவையை வழங்கியது.
மேலும் வாசிக்க

30th ஆக 2025

காலி தேசிய மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு அதிநவீன லீனியர் ஆக்சிலரேட்டர் (Linear accelerators) இயந்திரத்தை வழங்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படடு வருகின்றன.
மேலும் வாசிக்க

28th ஆக 2025

The technical report on the 2025 National Immunization Conference is handed over to the Minister of Health and Mass Media.
மேலும் வாசிக்க

13th ஆக 2025

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருக்கும் பின்லாந்து நாட்டின் தூதருக்கும் இடையிலான சந்திப்பு.
மேலும் வாசிக்க

8th ஆக 2025

The report analyzing “Sri Lanka’s Policy on Health Service Delivery for Universal Health Coverage” and “Guidelines for Mainstreaming Gender in Health Policies” is released.
மேலும் வாசிக்க

4th ஆக 2025

Intensive care medicine is a national priority…
மேலும் வாசிக்க

21st ஜூலை 2025

Polonnaruwa National Vortex Specialist Hospital to be inspected by the Minister of Health and Mass Media.
மேலும் வாசிக்க

7th ஜூலை 2025

Quality, delicious food for inpatients in government hospitals. A special plate reserved for the patient. The pilot project will be launched at Apeksha Hospital, Maharagama…
மேலும் வாசிக்க

4th ஜூலை 2025

A five-storey children’s ward complex worth Rs. 600 million will be built for the Maharagama Apeksha Hospital.
மேலும் வாசிக்க

17th ஜூன் 2025

Primary Health Care Units and Health Centers in the Southern Province are under the supervision of the Minister of Health and Mass Media.
மேலும் வாசிக்க

31st மே 2025

A meeting between the Russian Ambassador to Sri Lanka and the Minister of Health and Mass Media.
மேலும் வாசிக்க

23rd மே 2025

A meeting between the Minister of Health and Mass Media and the Director-General of the World Health Organization in Geneva, Switzerland
மேலும் வாசிக்க

9th மே 2025

Minister Dr. Nalinda Jayatissa elected as the President of the Sri Lanka-India Parliamentary Friendship Association
மேலும் வாசிக்க

7th ஏப் 2025

சுகாதாரத்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரிவான திட்டம்.
மேலும் வாசிக்க

2nd ஏப் 2025

நாட்டில் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கு பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
மேலும் வாசிக்க

வெற்றிடங்களும் ஆட்சேரப்பும்

அவசர தொடர்பு இலக்கங்கள்

1907
SUWASAWANA
117
ஜனாதிபதி செயலணி
1999
மும்மொழி சுகாதார இணைப்பு
1990
சுவசெரிய அம்புலன்ஸ்