Government of Sri Lanka 

Translation
சுகாதார அமைப்பு மேம்பாட்டுக் கருத்திட்டம் (HளுநுP) எனப்படுவது ஆசிய அபிவிருத்தி வங்கியினால் (யூனுடீ) நிதியளிக்கப்படும் ஒரு முதன்மை சுகாதாரப் பராமரிப்பு சேவை அபிவிருத்திக் கருத்திட்டமாகும். சலுகைக் கடனாக 37.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையும்இ 12.5 அமெரிக்க டொலர்கள் உதவித்தொகையையும்இ இலங்கை அரசாங்கத்தின் வகிபாகமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கொண்ட கருத்திட்டத்தின் பெறுமதி 60 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். மேலும் பார்க்க..