சுகாதார அமைச்சு

ஶ்ரீ லங்கா

 

அரச சேவையில் புதிய பல் வைத்தியர்கள் நியமனம் 2016-11-11

அரச சேவையில் புதிய பல் வைத்தியர்கள் நியமனம்.
அரச சேவையில் 101 புதிய பல் அறுவை சிகிச்சை வைத்தியர்கள் நியமனம் தேசிய இரத்த பரிமாற்ற சேவை கேட்போர் கூடத்தில் இலங்கை, ஜனநாயக சோசலிச குடியரசின் சுகாதாரம் ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர், கெளரவ ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெற்றது.
நியமனம் பெற்றவர்கள் நாட்டின் வாய்வழி சுகாதார சேவைகளை மேம்படுத்த மாகாண சுகாதார சேவைகளால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் தேசிய அமைச்சின் நிறுவனங்களிழும் கடமை புரிவர்.
எண்ணிக்கை
தேசிய அமைச்சகத்தின் சுகாதார நிறுவனங்கள்
24
மத்திய மாகாணம்
05
கிழக்கு மாகாணம்
14
வட மத்திய மாகாணம்
07
வடமேல் மாகாணம்
13
வட மாகாணம்
10
சப்ரகமுவ மாகாணம்
07
தென் மாகாணம்
04
ஊவா மாகாணம்
17
Total
101